தவளை ராணி சுருக்கம்

தவளை ராணி சுருக்கம் : மாணிக்கபுரி என்ற நாட்டை மலாயர் மகுடபதி ஆண்டு வந்தார் . அவருக்கு தங்கம் , குமணன் , முத்து என்று மூன்று மகன்கள் இருந்தார்கள் . மன்னர் மகுடபதி ஆட்சிப் பொறுப்பை தன் பிள்ளைகளிடம் ஒப்படைக்க முடிவு செய்தார் . முதலில் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து யார் திறமைசாலி என்று கண்டறிய " வரையும் அழைத்து , நீங்கள் அம்பு எய்ய வேண்டும் . அந்த அம்புகளை எந்தப் பெண்கள் எடுத்து வருகிறார்களோ அந்தப் பெண்களை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும் என்று அரசர் கூறினார் . மூவரும் அம்பு எய்தார்கள் . தங்கம் , குமணன் இருவரும் அழகான பெண்ணை மணந்துகொண்டார்கள் . ஆனால் , முத்துவோ தவளைப் பெண்ணை மணக்க வேண்டியதாகிவிட்டது .தவளைப் பெண் தைத்த சட்டையும் , ரொட்டியும்தான் மன்னருக்கு பிடித்தது . கிழவிக்கு நன்றி கூறிவிட்டு , முத்து புறப்பட்டான் . பந்தைத் தரையில் உருட்டிவிட்டான் . அது உருண்டு ஓடியது . முத்துவும் அதைப் பின்தொடர்ந்து போனான் , காடு மலை , நாடு நகரங்களைக் கடந்து சென்றான் . பகல் முழுவதும் பந்து உருண்டு கொண்டே சென்றது . இரவில் பந்தைப் பிடித்து.
வைத்துக்கொண்டான் . இப்படியே பிரயாணம் செய்துகொண்டு இருந்தாள் . ஒருநாள் வழியில் ஒரு காட்டில் தீப்பிடித்துக்கொண்டது . காறு முழவதும் தீப்பரவி , சொக்கப்பனை போல மரங்கள் எரிந்தன . எரிந்த மரங்கள் சடசட என்று முறிந்து விழுந்தள . பார்க்கவே பயங்கரமாக இருந்தது . இந்தப் பயங்கரத் தீயில் ஒரு கரடி சிக்கிக் கொண்டது . அதைச் சுற்றி நீ எரிந்து கொண்டு இருந்தது . தப்பமுடியாமல் , கரடி தத்தனித்தது . அப்பொழுது அந்த வழியாக முத்து வந்துகொண்டு இருந்தான . நீயில் சிக்கி கரடி தவிப்பதைப் பார்த்தான் . அதைக் காப்பாற்ற தினைத்தாள் . ஆனால் , பக்கத்தில்கூட போக முடியாதபடி தீ எரித்து கொண்டு இருந்தது . " காப்பாற்றுங்கள் ! என்ளைக் காப்பாற்றுங்கள் ! " என்று முத்துவைப் பார்த்து கரடி கதறியது ! அதைக்கேட்டதும் , இக்குள் முத்து பாய்த்தான் . அவளைச் சுற்றிலும் தீ எரிந்தது . ஆனாலும் கவலைப்படாமல் கரடியை நோக்கி ஓடினான் . அதைச் சுற்றி எரிந்துகொண்டு இருந்த மரங்களை சாய்த்தான் . கரடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள் . " இளவரசே ! உன் உதவியை நான் மறக்க மாட்டேன் . என்றாவது உனக்கு நான் உதவி செய்வேன் ' என்று கரடி கறியது . கரடியை விட்டுவிட்டு , பத்தைத் தொடர்ந்து முத்து சென்றாள் . பத்து உருண்டு சென்று கொண்டே இருந்தது . முத்து அதைத் தொடர்ந்து சென்றாள் . காடு மலைகளையும் , நாடு நகரங்களையும் தாண்டிச் சென்றாள் . ஒரு குளத்தில் அவள் தண்ணீர் குடிக்கச் சென்றபொழுது குளக்கரையில் ஒரு கொக்கு விழுந்து புரண்டுகொண்டு இருந்தது . மரணப் போராட்டத்தில் கொக்கு இருப்பது போல தெரிந்தது . அதைப் பார்த்து , முத்து இரக்கம் அடைந்தாள் . கொக்கைப் பிடித்துப் பார்த்தான் . அதன் தொண்டையில் பெரிய மீன் ஒன்று சிக்கி இருந்தது . அதை விழுங்க முடியாமல் , கொக்கு தத்தளித்தது . அந்த மீளை முத்து வெளியே எடுத்துப் போட்டாள் ,அப்பொழுதுதான் கொக்கு பிழைத்தது . " இளவரசே ! நீ செய்த உதவியை மறக்க மாட்டேன் ' என்று கொக்கு கூறியது . குளக்கரையைக் கடந்து ஒரு காட்டு வழியே முத்து சென்று கொண்டு இருந்தாள் . அப்பொழுது ஒரு முயல் ஓடிவந்து , அவன் கால்களுக்கு இடையே பதுங்கியது . " இளவரசே ! காப்பாற்று ! ஒரு குள்ளநரி என்னைக் கொல்ல வருகிறது " என்று முயல் கூறியது . அப்பொழுது ஒரு நரி ஓடிவந்து , " இளவரசே ! அந்த முயலை என்னிடம் கொடுத்துவிடு ! " என்று நரி அதிகாரமாகக் கேட்டது . ஆனால் , முத்து நரியின் வாலைப் பிடித்து தூக்கி எறிந்தாள் . தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நரி ஓட்டம் பிடித்தது ! " இளவரசே ! நீ செய்த உதவியை எப்பொழுதும் மறக்க மாட்டேன் ' என்று கூறிவிட்டு , காட்டுக்குள் முயல் ஓடிவிட்டது . காட்டைத் தாண்டி , ஒரு கடற்கரையோரமாக முத்து போய்க் கொண்டு இருந்தான் . அப்பொழுது கடற்கரை மணலில் ஒரு சுறாமீன் துடித்துக்கொண்டு கிடப்பதைப் பார்த்தான் . " இளவரசே ! கடலில் இருந்த என்னை ஒரு அலை தூக்கி வந்து கரையில் போட்டுவிட்டது . என்னைத் தூக்கி மீண்டும் கடலில் போட்டால் , உன் உதவியை மறக்க மாட்டேன் " என்று சுறாமீன் கூறியது . அதைத் தூக்கி கடலில் போட்டான் , முத்து , அவனுக்கு நன்றி கூறிவிட்டு , சுறாமீன் கடலுக்குள் நீத்திச் சென்றுவிட்டது . முத்து மாதக் கணக்கில் நடந்து அலைந்து , பந்தின் உதவியால் எழுபது தேசங்களையும் , ஏழு கடலையும் , பதினேழு மலைகளையும் கடந்துவிட்டான் . கடைசியில் ஒரு மலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தான் . மலை உச்சி மீது , ஒரு மாளிகை இருந்தது . அது மாளிகையா ? குகையா ? என்று பயப்படும் அளவுக்கு பயங்கரமாக இருந்தது . அந்த மாளிகையை நோக்கி , பந்து உருண்டு ஓடியது . முத்துவும் அதைத் தொடர்ந்து போனான் , சற்று தூரம் போயிருப்பான் . அதற்குள் " தம்பி ! நில் ! " என்று சத்தம் கேட்டது .
 " யார் அழைப்பது " என்று , முத்து திரும்பிப் பார்த்தான் தொடங்கினாள் . யாரையும் காணோம் ! ஆகவே , முத்து தொடர்ந்து மலை மீது ஏறத் ஓர் எட்டு எடுத்து வைத்து இருப்பான் . அதற்குள் " தம்பி ! நில் ! " என்று மீண்டும் குரல் கேட்டது . முத்து நின்றான் . சுற்றுமுற்றும் பார்த்தான் . யாரையும் காணோம் ! ' யாரோ அழைப்பது போல குரல் கேட்கிறது . ஆனால் , ஆனைக் காணோமே ! என்று ஆச்சரியப் பட்டான . ஏமாற்றத்துடன் , மேலும் ஓர் அடி எடுத்து வைத்தான் . " தம்பி ! உன் பக்கத்தில்தான் இருக்கிறேன் , என்னைத் தெரியவில்லையா ? " என்று மீண்டும் சத்தம் கேட்டது . முத்து கவனித்துப் பார்த்தபொழுது , அவனுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பாராங்கல் அசைந்தது . அந்தக் கல்தான் பேசுகிறதோ என்று முத்து சந்தேகப்பட்டான் . " தம்பி ! நான்தான் பேசுகிறேன் ' என்று மீண்டும் சத்தம் கேட்டது . கல்லுக்கு அடியில் இருந்து குரல் கேட்பது போல இருந்தது . ஆகவே , அந்தக் கல்லை முத்து புரட்டினான் . என்ன ஆச்சரியம் ! அந்தக் கல்லில் ஒரு மனிதன் இருந்தான் ! கழுத்து வரை பாறை இருந்தது . கழுத்துக்கு மேல் மனிதத் தடையிருந்தது . முகம் முழுவதும் மீசை தாடி முளைத்து பார்க்கப் பயங்கரமாக இருந்தது . " தம்பி ! மலை உச்சிக்குப் போகாதே . உனக்கு ஆபத்து ஆகிவிடும் ' என்று , பாறையில் இருந்த மனிதன் சொன்னான் . " நீங்கள் யார் ? ஏன் இப்படி பாறையாக இருக்கிறீர்கள் ? " என்று முத்து கேட்டான் . ) " நான் பவள தாட்டு அரசன் . என் மகளை , அந்த மாளிகையில் இருக்கும் மந்திரவாதி தூக்கி வந்துவிட்டான் . அவளை மீட்க வந்த என்னை கல்லாக்கிவிட்டான் ” என்று , கல்லில் இருந்தவர் சொன்னார் . இதைக்கேட்டதும் " மாமா ... " என்று அவரை முத்து கட்டி அணைத்துக்கொண்டான் . கல்லில் இருந்தவர் ஆச்சரியப்பட்டார் . " மாமாவா ? நீ யார் ? " என்று கேட்டார் . தவளைப் பெண்ணை மணந்துகொண்டதில் இருந்து அவளை மீட்கப்.

புறப்பட்டது வரை எல்லா விவரங்களையும் முத்து தெரிவித்தான் . அதைக் கேட்ட பவள நாட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார் . " முத்து ! நீ ஒரு ஆளாவது பிழைத்த கொள . மலை உச்சிக்குப் போகாதே , போனால் , மந்திரவாதி உனனைாம் கல்லாக்கிவிடுவாள் " என்று பவள நாட்டு அரசர் உருக்கமாகக் கூறினார் " என் மனைவியை மீட்க , காடு மலைகளைக் கடந்து வந்து இருக்கிறேன் . என்ளவிட்டு அவள் பிரிய நான்தான் காரணம் . ஆகவே , அவளை மீட்க வேண்டியது என் கடமை . இம் முயற்சியில் நாள் கல்லாக ஆனாலும் கவலையில்லை " என்று முத்து சொன்னாள் , அவன் பிடிவாதமாக இருப்பதை பவள நாட்டு அரசர் அறிந்து கொண்டார் . இனி என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என்பதையும் உணர்ந்துகொண்டார் . ஆகவே , முத்து போக்கில் அவளை விட்டுவிட முடிவு செய்தார் . " சரி , நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் . இனி உன் விருப்பப்படி செய்து கொள் ' என்று அரசர் கூறினார் . அந்த மாளிகையில் ஒரு கிழவி இருக்கிறாள் . அவளை வசப்படுத்திக் கொண்டால் , உன் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கக்கூடும் " என்றும் தெரிவித்தார் . " அந்தக் கிழவி யார் ? அவளை எப்படி வசப்படுத்திக்கொள்ள முடியும் ? ' என்று முத்து கேட்டான் . " இந்த மாளிகைக்கு அவள்தான் காவல்காரி . இது தவிர அவளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை ' என்று அரசர் சொன்னார் . சிறிது நேரம் கழித்து , " அத்தக் கிழவி தினசரி இரவில் அழுகிறாள் . அது ஏன் என்று தெரியவில்லை " என்று கூறினார் . " இன்று இரவு நான் கவனித்துக்கொள்கிறேன் " என்று முத்து சொன்னான் . ( தொடரும் )



Frog Queen Short Story

Frog Queen Summary: The year of Malaya Makudapati came to Manikapuri.  He had three sons, namely, gold, kumanan and pearl.  King Mahautapati decided to delegate the responsibility of rule to his children.  The king said that you should shoot the arrows. Then the king said that you should marry the women who carry the arrows. The three men shot arrows. Both the gold and the kuman were married to the beautiful woman.  The frog girl got a t-shirt and bread, and the king thanked the old man, went out of the pearl, and rolled the ball to the ground, and the ball rolled on it.

He kept She was traveling.  One day a forest caught fire.  The whole car sparked, and the trees burned like a scorpion.  The burnt trees fell to the ground and fell.  It was scary to watch.  A bear was caught in this terrible fire.  You were burning around it.  Unsurprisingly, the bear adapted.  The pearl was coming through that way.  He saw the bear trapped in you.  She kept it.  But the fire was burning so that it could not go to the side.  "Save! Save me!" The bear shouted at the pearl!  Upon hearing this, he pearls into it.  A fire was burning around her.  But he ran to the bear without worry.  He leaned over the burning trees around it.  She grabbed the bear and pulled it out.  "I will never forget your help, Prince. I will help you someday."  When she drank, she saw a crane falling into the pool, looking like a crane in a death struggle.
Only then did the crane survive.  The crane said, "Prince, I will not forget the help you have done."  Save!  A dwarf is coming to kill me. ”Then a fox came running up and said,“ Prince!  Give me that rabbit!  "The fox asked for power. But the pearl grabbed the fox's tail and threw it away. The head escaped.  The rabbit ran into the forest, saying, 'I will never forget your help.'  Beyond the jungle, he was pearling along a beach.  Then he saw a shark banging on the beach sand.  "Prince! A wave of the sea lifted me and landed on the shore. If you throw me back into the sea, I will never forget your help," said the shark.  Thrown it into the sea, the pearl thanked him, and the shark went into the sea.  Wandering for thirty months, with the help of the band, he has crossed seventy nations, seven seas, and seventeen mountains.  At last he came to the foot of a mountain.  On the summit of the hill, there was a mansion.  Is it the mansion?  Cave?  That was scary enough to fear.  The ball rolled toward the mansion.  Muttum followed it, and went a little farther.  "Damn it! Wait!
 "Who's calling?" Pearl began looking back.  We'll find anyone!  So Pearl will continue to take eight to climb the mountain.  "Damn it! Wait!"  Pearl stood up.  He looked around.  We'll find anyone!  ‘The voice sounds like someone is calling.  But, look, man!  That was amazing.  Disappointingly, he took one more step.  "Damn! I'm on your side, don't you know me?"  When the pearl looked at him, a bangle stood beside him.  Pearl wondered if the calf was speaking.  "Damn! I was talking!" He heard the voice again from under the stone. So the stone pierced the stone. What a surprise! There was a man on the stone! There was a rock up to the neck.  It was scary to see.  Don't go to the summit of the mountain.  You will be in danger. '  "Who are you? Why are you such a rock?"  ) "I am the coral king," said the man in the stone, "my daughter, the witch in the palace has lifted her. She has torn me down to rescue her."  who are you ?  "Rescue the frog from marrying the girl."
Pearl gave all the details until his departure.  The king of the coral rejoiced to hear of it.  "Pearl! You are a person who survives. Don't go to the top of the mountain. If you go, the magician will kill you."  The day is a stone in this endeavor, "said the pearl.  He realized that he would not listen anymore.  So he decided to leave her in the pearl.  The king said, "I have said what I have to say. Do your own favor. There is an old woman in the palace.  "Who is that old woman? How can you comfort her?" Pearl asked. "She is the keeper of this house.  Nothing is known about her except this, ”the king said.  After a while, she said, "The old woman is crying every night. I don't know why."  "I'm taking care of you tonight," Pearl said.  (To be continued)