பெருந்தலைவர் காமராஜர் 







மக்கள் சேவைக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் பெருந்தலைவர் காமராஜர் . திருமணம் செய்துகொண்டால் எங்கே நம்முடைய மக்கள் சேவை வில் பங்கம் வந்து விடுமோ என்று அஞ்சி திருமணமே செய்யாமல் தன் வாழ்க்கை முழுவதையும் மக்களுக் அறந்தவர் காமராஜர் . அப்படிப்பட்ட உத்தமர் காமராஜரை பற்றிய சில குறிப்புகள் இதோ . 90 - ம் ஆண்டு ஜூலை மாதம் மடம் நான் விருதுநகரில் குமாரசாமி நாடார்- சிவகாமி அம்மையாருக்கு மகனாய் பிறந்தார் .பள்ளியில் பயிலும்போதே தந்தையை இழந்தார் . காந்தியடிகள் நடத்திய அறப் போராட்டங்கள் கவர்ந்ததால் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார் . ஒத்துழையாமை இயக்கம் , கள்ளுக்கடை மறியல் , சைமன் கமிஷன் புறக்கணிப்பு உப்பு சத்தியாகிரகம் , வெள்ளையனே வெளியேறு இயக்கம் போராட்டங்களில் ஈடுபட்டார் . தம் வாழ்நாளில் சுமார் 2000 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் தென்னிந்தியாவில் காந்தியின் தம்பகமான தளபதியாய் செயல் பட்ட தால் தென்னாட்டு காந்தி என்ற சிறப்பு பெயர் பெற்றார் . பெருந்தன்மை என்னடி அடக்கம் , பெருந்தன்மை , நாம் எதைப்பற்றி சிந்தித்தாலும் அது மக்கள் நலனை பற்றியதாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர் காமராஜர் . 1953 - ல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித்திட்ட திட்டம் நடுத்தர மக்களுக்கு பாதிப்பை தரும் என்று இந்திய . காமராஜர் நம் கட்சியை சார்ந்த ராஜாஜியை எதிர்த்ததால் ராஜாஜி பதவி விலகல் நேரிட்டது . 1954 - ல் நடைபெற்ற சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற ராஜாஜியின் சீடர் சி.சுப்பிர மணியத்தை பெருந்தன்மையோடு அமைச்சரவையில் சேர்த்துக்கொண் டார் . அதோடு குலக்கல்வித் திட்டத்தை நீக்கினார் . அறியாமையில் மூழ்கி தத்தளிக் கும் மக்களை கரைசேர்க்க கல்விப் பணி அவசியம் என்று கருதி பட்டு தொட்டிகளில் எல்லாம் பள்ளிகளை திறக்க செய்தார் . கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் . 1952 ல் முதல்வராய் பதவியேற்கும் போது 16,000 ஆக இருந்த தொடக்க பள்ளிகள் காமராஜர் காலத்தில் 30,000 ஆக அதிகரித்தது . மேல் நாட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்த கல்வி காமராஜர் ஆட்சியில் ஏழை மக்களுக்கும் கிடைத்தது . கல்வி கண்திறந்த வள்ளல் காமராஜர் காமராஜர் என்றால் மிகையாகாது , அணை களை கட்டி நீர்வளம் பெருக்கினார் . நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து நிலச் சீர்த்திருத்தம் செய்தார் . பஞ்சாயத்து அமைப்புகள் திறம்பட செயல்பட செய்தார் . தொழிற்சாலை நிறுவினார் . மருத்துவ வசதிகளை பெருக்கினார் .



 The great leader Kamarajar


He has dedicated himself to the service of the people, the great leader Kamarajar.  Kamarajar is a man who has spent his whole life without getting married, fearing where our people will get involved in the marriage.  Here are some tips about Uttar Kamaraj.  Kumaraswamy Nadar - Sivakami Ammaiyar was born in Madam I Virudhunagar in July 90.  He lost his father while attending Bunny.  He took part in the liberation struggle, attracted by the charitable struggles waged by the Gandhis.  He was involved in the Non-Cooperation Movement, Cultivation Strike, Simon Commission boycott Salt Satyagraha and the Quit Movement.  He was jailed for nearly 2000 days in his life.  Generosity is humility, generosity, whatever we think about it should be about the good of the people Kamarajar who has.  In 1953, Rajaji introduced the Kulakalivithi program that would affect the middle class.  Rajaji resigns as Kamaraj opposes Rajaji of our party Happened.  Rajaji's disciple C Supra Maniyam, who lost his seat in the 1954 assembly congressional elections, has been honorably inducted into the cabinet.  He also abolished the Kulakalvith program.  Education is necessary to overcome the ignorant people.He made schools open in pots.  He came up with a lunch program to increase his interest in education.  At the time of taking office for the first time in 1952, the number of elementary schools from 16,000 increased to 30,000 during the Kamajar period.  The only education available to the upper castes was the poor of the Kamarajar regime.  If you are an educated professional, you are not exaggerating, building a dam and multiplying the water.  The land ceiling law was brought in and the land reclaimed.  Made the panchayat systems function effectively.  Factory set up.  Multiplied medical facilities.