முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இரும்புக கூண்டு பகுதி - 6
டயானாவுக்கு கண்டு தயாராக இருந்தது . எதற்கு டிராக்கிமோவில் சதி செய்தவர்களை கூண்டில் அடைத்து தெருவில் தொங்க விடுவது வழக்கம் ! அப்பொழுதுதான் மற்றவர்களுக்குப் பயம் வரும் ! தினமும் கூண்டில் அடைக்கப்பட்டவர்களை எங்களது கொலைகாரப் படையினர் அழைத்துச் சென்றுவிடுவார்கள் ! பதிலுக்கு புதிய சதிகாரர்கள் கூண்டில் அடைக்கப்படுவார்கள் ! இதை ஏன் என்னிடம் சொல்கிறாய் ?
தண்டனைக்குரியவர்கள் இதன் முன்னேற்பாடுகளை பார்க்க வேண்டும் என்பது ஜெனரலின் கட்டளை ! எதற்காக சதிச் செயலில் ஈடுபடுகிறவர்களும் , ஜெனரல் உயிருக்கு ஊறுவிளைவிக்க தினைப்பவர்களும் இந்தக் கூண்டில் அடைக்கப் படுவதுண்டு . நான் ஒன்றும் ஜெனரலை நீ அவரை கொலை செய்ய முயலவில்லை . தாக்கினாய் . அந்த எள் உரிரை காப்பாற்ற ஒரு குற்றம் போதும் ! போராடினேன் ! ஆனால் , உன்னை மற்றவர்களைப் போல தெருவில் நிறுத்த மாட்டோம் !
அப்படி உன்னை கோட்டைக்கு வெனியே நிறுத்தினால் நீ கூண்டுக்குள் இங்கிருக்கும் செய்தி உன் போ ! ஆட்களுக்கு கிடைத்துவிடும் ! முடியாது . போ உள்ளே அரசே ! உங்கள் உத்தரவுப்படி கூண்டில் அடைத்துவிட்டேன் ! அற்புதம் ! டிராக்கிமோ விமான நிலையத்தில் - இந்த விமானத்தில் வாக்கர் என்ற பெயருள்ள பயணி ஒருவர் இருக்கிறார் ! அவனை உடனே அரண்மனைக்கு கொண்டு வாருங்கள் ! அவன்தாளே எங்களுக்கு வேண்டும் .
ஏய் ... பெண்ணே உன் கணவன் டிராக்கி மோவுக்கு வந்துவிட்டான் ! உம் ... கூண்டை போலே தூக்குங்கள் ! ( 2y அவன் வரும்வரை இவள் மேலேயே தொங்கட்டும் ! எது , அக்கிரமம் ? இங்கு நான் வைத்தது தான் சட்டம் ! அக்கிரமம் . இன்னும் மேலே தூக்கு விமான நிலையத்தில் நீங்கள்தானே வரக்கர் , எங்களுடன் வாருங்கள் ! ஜெனரலின் உத்தரவு வீண் சண்டைக்கு என்னை இழுக்காதீர்கள் . கொர் ... தெற்காக
ஒருவன் நாயை சுட்டான் . அதற்குள் பாயாளி அவளை எட்டி உதைத்தார் டெவில் போய் மறைந்துகொள் வாக்கர் . நீ வண்டியில் ஏறு நமீல் டெவில் மறைந்திருந்து பார்த்தது . வேன் புறப்பட்டதும் , டெவில் பின் தொடர்ந்தது . எங்கே போகிறோம் ? உங்கள் ஜெனரல் வெளிநாட்டினரை எப்போதும் இப்படி உபசரிப்பாரா அரண்மனைக்கு ஜெனரல் இந்தக் கைதிக்காக கொத்திருக்கிறார் ! இப்படி பசரிக்கப்படு கிறவர்கள் கூண்டில் அடைக்கப் படுவார்கள் , SEN KAS LIEU சா அழைத்துச் செல்லுங்கள்
தொடரும்............
The masked warrior Mayawi appears in the Iron Cage part - 6
Diana was ready to be found. What's the usual way of hanging out in the street in a cage for traitors? Only then will others fear! Our murderous soldiers would take those who were imprisoned daily! In return the new conspirators will be confined to the cage! Why are you telling me this?
It is the general's command that the convicted should see the proceedings! For this purpose, the conspirators and the intruders of the General's life are confined to this cage. I'm not trying to kill you General. Attacked you. One crime is enough to save that sesame! Struggled! But, we won't stop you on the street like the rest!
So if you are confined to the castle, you get the message here in the cage! The guys get it! Can not . Go in and be king! Fucked in the cage by your order! Awesome! There is a passenger named Walker on this plane - at the Drakimo Airport! Bring him to the palace right away! We need him.
Hey ... lady your husband has come to Traci Mo! Um ... lift it like a cage! (2y let him hang on till he arrives! What, what is the law? Here is the law of law! Lawlessness.
One shot the dog. Within it the boy kicked her and the Devil went and disappeared. You got into the cab and saw Namil Devil hiding. When the van departed, the Devil followed. Where are you going The General has clustered your aliens to the Upazaripara Palace for this prisoner ever! Those who are so hungry will be confined in cages, take SEN KAS LIEU cha
TO BE CONTINUED............
0 Comments