முகமூடி வீரர் மாயாவி தோன்றும்  இரும்புக் கூண்டு பகுதி -9

உன் வீரர்கள் காவல் இருப்பது உண்மைதான் . ஆனால் என் மனைவி கூண்டில் இல்லை . இங்கே பார் ! Te ஆ ... ! எப்படி தப்பி வந்தாள் !  முன்பு என் காலில் டயாளா ! விழ வைத்தேன் . இவனை என்ன இப்பொழுதும் அப்படிச் செய்யலாம் ? செய்யலாமா ? மாயாவி தாராவின் கழுத்தை இறுக்கினார் . அட ஜெனரலின் ... ! என்னை படுக்கை அறையில் என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் இருந்து சத்தம் வருகிறதே !

உம் ... பதில் சொல் ! ! ஜெனரல் அழைத்தீர்களா ? தாரா கதவை திறந்தான் . அரசே ! என்ன குழப்பம் ? உங்களை யாரடா அழைத்தது ? போய்த் தொலையுங்கள் ! எங்களை அழைத்தது போல இருந்ததே ? தூக்கத்தில் ஏதோ உளறியிருப்பேன் ! தொந்தரவுக்கு மன்னித்துவிடுங்கள் !

மேஜர் வாக்கரை தேடியது போதும் . நம் வீரர்களை ஓய்வு எடுக்கச் சொல் ! ஜௌரல் ! வாக்கரை உயிருடன் பிடிக்க வேண்டாமா ? தாரா கட்டளையிட்டதும் வீரர்கள் ஒய்வெடுக்க ஓடினார்கள் . நிம்மதியாய் தூங்கலாம் ! நாம் ஓய்வெடுக்கப் போகலாமா ஜெனரல் கறிவிட்ட LITT ! அய் .. ஏய் .... நில்லுங்கள் ! மேஜர் ! அந்தப் பென் தப்பிய ! செய்தி ஜெனரலுக்கு தெரிந்தால் கள்ள ஆகும் . வீரர்களை அனுப்பி விட்டேன் ! நீங்கள் இனி தப்பிச் செல்லலாம் எல்லார் தலையும் உருளும் அடேயப்பா எனன தாராள குணம்

நாங்கள் கோட்டையை கட்க்குமுன் உன் இராணுவத்தைக் கொண்டு எங்களை மடக்கப் பார்க்கிறாயா ? இந்த முறை பாராசூட் இல்லாமல் ) குதிக்க வேண்டும் ! என்ன மறுபடியும் விமானத்தில் இருந்து தன்ளிவிடுவாயா ? என்ன தைரியமிருந்தால் என் மனைவியை சித்திரவதை செய்யத் துணிந்தாய் .... ? உன்னை சும்மா விடலாமா என்னை கூண்டில் அடைத்து அவமானப் படுத்திவிட்டாய் ! என்னை என்ன செய்யப் அதுதாள் போகிறாய் ? யோசித்துக்கொண் டிருக்கிறேன் !

உம் ... உன் தொப்பியை மாட்டிக்கொள் , உள் மக்க ளுக்கு நீ யார் என்று காட்டப் உன்னை எங்களுடன் சிறிது தூரம் அழைத்துச் செல் லய் போக றேன் போகிறேன் என்ன செய்யப் போகிறாய் முகமூடி துப்பாக்கி உறையில் போட்டுவிட்டான் இனி டேய் ....... ! தாரா மாயாவியை தாக்க முயன்றான் . ஆனால் , அதற்குள் மாயாவி பதிலடி தொடுத்தார் . Ban ... ! அவ் .. !

தொடரும்............

The masked warrior Mayawi appears in the Iron Cage Part -9 

It is true that your soldiers are guarded.  But my wife is not in the cage.  Look here!  Te Ah ...!  How did she escape!  at ago my feet diana!  To fall.  What can he do now?  Do?  Mayavi tightened Tara's neck.  Our General ...!  The noise is coming from Save me in the bed!

Um ... Answer it!!  Did you call the General?  Tara opened the door.  The state!  What a mess?  Who invited you  Go away!  Was it like calling us?  Something sleepy!  Forgive the hassle!

Enough to search Major Walker.  Tell our players to retire!  Joural!  Don't want to keep Walker alive?  When Tara ordered, the soldiers ran away.  May you sleep in peace!  LETT GENERAL CURRENT LETT WE GO TO RETURN!  Hey .. Hey .... Wait!  Major!  That Ben has escaped!  The news is counterfeit to the General.  I have sent players!  You can no longer escape the generosity of all the head rolling Adeppa

Do you see us surrounded by your army before we cross the fort?  This time without parachute) jump!  What do you get out of the plane again?  If you dare to torture my wife ....  You put me in a cage to shame me!  What are you going to do with me?  Just think!

Um ... Strip your hat, take us some distance to show us who you are. I'm going to go. What are you going to do? Tara tried to attack Mayawi.  But within that, Mayawi retaliated.  Ban ...!  Aw ..!

 TO BE CONTINUED............