முகமூடி வீரர் மாயாவி தோன்றும்  இரும்புக கூண்டு - இறுதி பகுதி 
கோட்டைச் சுவர் அருகே வெறி கொண்ட கூட்டம் கற்களை தூக்கி வீசியது . கர்னல் புரூட்டோர் ஜெனரல் கூண்டில் அடைக்கப்பட்டிருக் கிறார் ! இனி ஆட்சி செய்யப்போவது - யார் ? சர்வாதிகாரியை கொல்லுங்கள் ! உயிரோடு விடக்கூடாது ! மக்கள்தான் ! தாராவை இறக்கி விலங்கு பூட்டப்பட்டு இழுத்துச் சென்றார்கள் . மக்கள் இதையே விரும்புகிறார்கள் ! இனி நிலமை தலை கீழாக மாறிவிட்டதே ! கூண்டில் அடைப்பதற்குமுன் தாராவின் ஆட்சி அதிகாரம் தாராவிடம் இருந்ததே ! முடிந்துபோன விசயம் ! இனி நாட்டை ஆளப்போவது சர்வாதிகாரம் முடிந்து யார் ? போனது . இனி இங்கு மக்கள் ஆட்சி , தான் . ஜெனரல் தாராவின் சர்வாதிகாரி ஆட்சி முடிந்தது . இதைவிட மோசமான ஆட்சி அமையாது . பொறுத்திருந்து பார்ப்போம் ! கர்னல் புரூட்டோ ரேடியோவில் பேசினான் .
அரசியல் கைதிகளுக்கு விடுதலை . இனி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் அதுவரை சட்ட ஒழுங்கை நான் கவனித்துக் கொள்கிறேன் ! தேர்தல் வருமா ? பார்ப்போம் ! உங்கள் தயவினால் சர்வாதிகார ஆட்சி முறியடிக்கப் தொ.கா.வில் கானல் புதுட்டோ மீண்டும் மக்கள் பேசினார் . ஆட்சி வந்துவிட்டது . இனி நாம் அளைவரும் ஒன்று சேர்ந்து .. ! பட்டது , உங்கள் பயனத்திற்கு மேஜர் ஏற்பாடு செய்வார் ! ) நாம் புறப் படும் முன் தாரா * அரியாசனத்தை பார்த்துவிட்டு செல்வோமா ? தாராவின் இருக்கையில் கர்னல் புரூட்டோ அமர்ந்து இருந்தான் . உத்தரவு வரும் வரை தலையை தூக்கிப் பாக்காதே  எள்ள இது ... தாராவின் கொடுமையான பழக்கம் அப்படியே தொடர்கிறதே !
தேர்தல் எப்பொழுது வரும் ? பத்திரிகை சுதந்திரம் எப்போது ? விரைவில் நடக்கும் . என் அலுவலகத்துக்கு திரும்பி வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை ! TITTIL - தா , பெண் அதிகாரி டயானா நாடு திரும்புகிறார் ! இரகசியப் பயணம் முடிந்தது . LLIT SWT வந்தாச்சு ! டயானா மீண்டும் உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிய எனக்கும் மகிழ்ச்சிதான் ! மாயாவிடயானாவை பத்திரமாக மீட்டு வந்தார்
                                                                                              ( முடிந்தது )

   The masked warrior Mayawi appears in the Iron Cage - Final part 
An angry crowd threw stones at the wall of the fort.  Colonel Brutore is locked up in General Cage!  Who will rule anymore - who?  Kill the dictator!  Not alive!  The people!  They unloaded Tara and locked the animal.  People love this!  The situation has changed head-on!  Tara's rule before being placed in a cage |  authority was with Tara!  The end is over!  Who will end the dictatorship to rule the country?  Gone.  Here's the people's rule, no more.  The dictatorship of General Tara is over.  There is no worse rule.  Let's wait and see!  Colonel Bruto spoke on the radio.
 Release to Political Prisoners.  I will take care of the legal order until the elections are democratic!  Will the election come?  Let's see!  At your mercy, Conal Pureto once again spoke to the people of the TC over the overthrow of the dictatorship.  The rule has come.  The longer we get together, the better!  The Major will arrange for your use!  ) Before we leave, will we go to the Dara * throne?  Colonel Bruto was sitting in Tara's seat.  Do not lift your head until the order is over. IO, it is ... Tara's cruel habit continues!
When will the election come?  When is freedom of the press?  That will happen soon.  Never thought I would return to my office!  TITTIL - Tha, female officer Diana is back in the country!  The secret journey is over.  LLIT SWT Come on!  I'm so glad Diana met you again!  Mayavidyana was safely recovered.  

                                                                                               (Finished)