கொடி வணக்கம் !
ஆசான் தாயின் மணிக்கொடி வணங்கிடுவோம்
தலையை உயர்த்திப் பார்த்திடுவோம்
சேயின் பக்தியைக் காட்டிடுவோம்
செந்தமிழ் பாடி வாழ்த்திடுவோம்
வண்ணம் மூன்றாய் விளங்கிடுமே
வானைத் தொட்டுப் பறந்திடுமே
எண்ணக் கிளர்ச்சி ஊட்டிடுமே
இந்திய நாட்டைக் காட்டிடுமே
வீரமும் வெற்றியும் சிவப்பாகும்
வெண்மை அமைதி அன்பாகும்
ஈரமும் வளமும் பச்சையில இனிதாய்க் காட்டும் கொடியழகே!!
அறத்தின் சக்கரமே மத்தியிலே அசோகன் புகழைப் பாடிடுமே
திறத்தில் மிகுந்த இந்தியர் நாம் தேசக் கொடியை வணங்கிடுவோம் !!
Hello Flag !
Asan's mother's wrist bowed, head raised, Sey's devotion greetings The color of the sky, touching the sky, the rebellion and the Indian country! Heroism and Victory Redness White Peace Love Moisture and Prosperity Under the wheel of chastity Asokan praises! Indians We Will Serve The National Flag.
1 Comments
Ahaaan❤🤩
ReplyDelete